கால்நடை சந்தையில் ₹47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

77பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கி ழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண் ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசா யிகள், கால்நடை வளர்ப் போர் வெள்ளாடு, செம் மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற் றும் சேவல் ஆகியவற்றைவிற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநி லம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர்.

நேற்று நடந்த சந்தையில், ஒரு மாடு ₹6, 500 முதல் ₹48, 000 வரையும், ஆடு ₹5, 700 முதல் ₹9, 800 வரை யும் விற்பனையானது. மொத்தம் ₹47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி