பிரதமர் மோடி பதவி ஏற்றத்தை கொண்டாடிய பாஜகவினர்

77பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக இன்று (ஜூன்-09) பதவியேற்றார் இதை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் கடத்தூர் கந்தகவுண்டனூர் பகுதியில் பாஜகவினர் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் விவசாயி சரவணன் சக்திவேல், ஜெயவேல், செல்லதுரை, மாது, சம்பத், வெங்கடேசன், பிரபாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி