பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆதரித்து அவரது மகள் சங்கமித்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில்
மாநில இளைஞரணி செயலாளர் பிவி. செந்தில், பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர்அருள், சிக்கன் தங்கராஜ் பேரூர் செயலாளர், சதீஷ்குமார் பேரூர் தலைவர்
நாகேஸ்வரி மாவட்ட பொருளாளர் ,
பன்னீர்செல்வம் மாவட்ட துணை செயலாளர் , வெங்கடேஷ் நாயுடு மாவட்ட துணை செயலாளர்,
ஆனந்த் சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர், ராஜலட்சுமி பேரூர் மகளிர் அணி தலைவர், அமுல் ஒன்றிய பொருளாளர், தமயந்தி ஒன்றிய மகளிர் தலைவர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்