தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம்

735பார்த்தது
தற்போது தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து இன்று காலை 6 மணி அளவில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் -1 மில்லிமீட்டர் மழையும், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் - 8மில்லிமீட்டர் மழையும்,
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் - 8மில்லிமீட்டர் மழையும், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லிமீட்டர் மழையும், ஒகேனக்கல் - 2. 6 மில்லிமீட்டர் மழையும், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் - NIL பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, மேலும் மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 22. 6 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு - 2. 51மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி