தர்மபுரி: சிம்மஹாரூட வாராகி அம்மனுக்கு மண்டல பூஜை நிறைவு விழா

57பார்த்தது
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகே உள்ள அழகாபுரியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயரமுள்ள ஸ்ரீசிம்ம ஹாரூட வாராகி அம்மனுக்கு 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா இன்று டிசம்பர் 25 நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ சிம்ம ஹாரூட வாராகி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி சுற்றுவட்டார பகுதியில் சென்னையில் மழை பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி