தர்மபுரி: தொடர் மழையால் பூக்கள் விலை சரிவு

77பார்த்தது
தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் தினசரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம் டிசம்பர் 22 இன்றும் விவசாயிகள் தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டு மல்லி ஒரு கிலோ 700 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ 600 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 400 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 300 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ 70 ரூபாய், சாமந்திப்பூ 50 ரூபாய், பட்டன் ரோஸ் 100 ‌ரூபாய், செண்டு மல்லி ஒரு கிலோ 40 ரூபாய். அரளி ஒரு கிலோ 120 ரூபாய் மழையின் காரணமாக பூக்களின் வரத்தும் மற்றும் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி