தர்மபுரி: வேளாண் பட்ஜெட்டை வரவேற்று இனிப்பு வழங்கி திமுகவினர்

79பார்த்தது
தமிழ்நாட்டில் வேளாண்மை துறை தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் வருவாய் இழப்புக்கு பயிர் காப்பீடு திட்டம். ஆயிரம் வேளாண் பட்டதாரி மற்றும் வேளாண் பட்டதாரிகளுக்கு மூலம் முதலமைச்சர் உழவர் நல சேவை மையம். 52 கோடி 45 லட்சத்தில் சிறு தானியங்கள் பயிர்கள் பரப்பு உற்பத்தி திறன்களை அதிக தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் உருவாக்குதல்,
தமிழ்நாடு கிராமங்களில் ஊராட்சி கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைத்து வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணுயிர் பாசனை திட்டம் உரம் விவசாயிகளுக்கு இலவசம்.

வேளாண்மை அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டறிதல், விவசாயிகளுக்கு பரிசு,
போன்ற திட்டங்களை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அதற்கு தாக்கல் செய்ததை வரவேற்கும் விதமாக இன்று தர்மபுரி நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையில் பொது மக்களுக்கும், தர்மபுரி உழவர் சந்தை விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதி கனகராஜ் வெங்கடேஷ் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி