தர்மபுரி: பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுகவினர்

70பார்த்தது
தமிழக முழுவதும் இன்று தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை அனுசரித்து வரும் சூழலில், இன்று காலை தருமபுரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிExMLA, தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் நகர செயலாளர் நாட்டான் மாது மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி