தருமபுரி கிழக்கு மாவட்டம், தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வைகுந்தம் ஏற்பாட்டில் பாலவாடி, பேடற அள்ளி ஊராட்சி பகுதிகளில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. தர்மசெல்வன் கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் , BLA2, BLC நிர்வாகிகள் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளை நேற்று மாலை சந்தித்தார். இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர் பி செந்தில்குமார், அவைத் தலைவர் செல்வராஜ் , மாவட்ட துணைச் செயலாளர் உமா சங்கர் , பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி , துரைசாமி , முன்னாள்ஒன்றிய செயலாளர்கள் கே எஸ் ஆர் சேட்டு, எச்சன அள்ளிV. சண்முகம் ஒன்றிய துணைச் செயலாளர் சின்னசாமி இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர் ஈஸ்வர், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவி, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மருத்துவர் அணி துணைத்தலைவர் சக்திவேல், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் காந்தி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் செந்தில், துணை அமைப்பாளர்கள் சாம்ராஜ் , ஆனந்தன், சக்திவேல் , சரத்குமார், திமுக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.