தர்மபுரி: 70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

70பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வியாழக்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வார சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மற்றும் மலை கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகள் மாடுகள் மற்றும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில், ஆடுகள் 35 லட்சத்திற்கும் மாடுகள் 33 லட்சத்திற்கும் நாட்டுக்கோழிகள் 2 லட்சத்திற்கும் என. மொத்தம் ரூ. 70 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி