திமுகவிற்கு வாக்கு சேகரித்த நகர மன்ற உறுப்பினர்கள்

68பார்த்தது
தர்மபுரி சந்தோஷ் திரையரங்கம் அருகே அரிச்சந்திரன் கோவில் தெரு ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் 13 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெகன் தலைமையில் அப்பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ மணி அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தினர். திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது இதில் மாதம் மகளிர் உரிமைத் தொகை இலவச பேருந்து வசதி, பள்ளி மாணவிகளு க்கு மாதம் ஆயிரம் ரூபாய் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் பல்வேறு திட்டங்கள் திமுக அரசு செய்தி வருகிறது. என்று பொதுமக்களிடையே உதயசூரியின் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர் இதில் ரவி. கனகராஜ் ரேணுகாதேவி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி