தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக வெற்றி பெறா விட்டால், நான் சாகிறேன் என திமுக தொண்டரும்.
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெறாவிட்டால், நான் சாகிறேன் என பாமக தொண்டரும், மாறி மாறி உயிரை பணயம் வைத்து பந்தயம் கட்டிய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.