தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அருகே உள்ள கூக்கடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (40), விவசாயியான இவர் வீட்டில் மதுபோதையில் இருந்தபோது, திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந் தார். அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரமசிவனை பரிசோ தனை செய்த டாக்டர் கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து கோபி நாதம்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்