39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

54பார்த்தது
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 180 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற் பனைக்கு கொண்டு வந்திருந் தனர். கலப்பின மாடு ஒன்று, 47, 000 முதல், 68, 000 ரூபாய் வரை விற்பனையானது.

அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6, 000 முதல், 33, 000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடு களின் வரத்து குறைந்து, 39 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி