தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக அரூர் பேருந்து நிலையம், ரவுண்டானா, முருகர் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் அரூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.