இருமத்தூர் & மாம்பாடி மின் நிலையங்களில் நாளை மின்நிறுத்தம்

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருமத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், கே. ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்தி ரம், செங்குட்டை, சமத்துவபு ரம், அக்ரகாரம், முத்தம்பட்டி, மல்லவாபுரம், பள்ளம் பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, கொங்கரப்பட்டி, கூடுதுறை பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம் பட்டி, பள்ளிப்பட்டி, இருமத் தூர், வாடமங்கலம், கொன் றம்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும்,

மாம்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாம்பட்டி, அனுமன்தீர்த்தம் கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொ ரப்பூர், பறையப்பட்டி புதூர், கே. வேட்ரப்பட்டி, தாமலே ரிப்பட்டி, கணபதிபட்டி, செக் காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை புனிதப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செப்டம்பர் 21 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி