அரூர் துணை மின்நிலையத்தில் ஜூன் 11ல் மின்தடை

67பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஜூன்-11) அன்று அரூர் மோப்பிரிப்பட்டி அக்ரஹாரம், பெத்தூர் சந்தப்பட்டி ஆச்சல்வாடி பேதம்பட்டி சின்னாங்குப்பம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு எல்லைப்புடையாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி