மொரப்பூர் பஸ் நிலையத்தில் தேங்கும் மழை நீரால் பயணிகள் அவதி

83பார்த்தது
அரூரில் இருந்து தர்மபுரி செல் லும் சாலையில் மொரப் பூர் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத் தின் முக்கிய ரயில் நிலைய மாக உள்ளது. ரயில் நிலை. யம் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சரியாக ரயில் கள் வரும் நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான பயணிகள் மொரப்பூர் பஸ் நிலையத்திற்கு வருகின்ற னர். ஆனால் பஸ் நிலை யம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்த நிலையில், தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இதனை சரிசெய்ய பயணி கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி