கனமழையால் மின்சாரம் துண்டிப்பு

74பார்த்தது
தர்மபுரி மாவட்டம் எருமியாம்பட்டி கோபிநாதம்பட்டி கூட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூன்-05) காலை முதல் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எருமியாம்பட்டி பகுதியில் , பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி