தர்மபுரி: அரூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம்

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் 110/ 11 கே. வி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 04-06-2025 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2. 00 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, அக்ரஹாரம், கச்சேரி மேடு மாம்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, எ. வெளாம்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பே. தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கீரைப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி