தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவையை நேற்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், வே. சௌந்தரராசு, C. முத்துக்குமார், P. S. சரவணன், T. நெப்போலியன், இல. கிருஷ்ணன், அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி, அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா. D. தனபால், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அணைவரும் பங்கேற்றனர்.