வெளுத்து வாங்கும் கனமழை

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி, சிட்லிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றன அதேபோல் இன்று (ஜூன்-06) இரவு 8: 15 முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடர் மழையால் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி