தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவுஅம்மாபேட்டை, தாம்பல், பாரதி நகர், ஆலங்குட்டை, நண்டுப்பள்ளம், தரகம்பட்டி, வேடகட்டமடுவு, ஆண்டியூர், ஆகிய பகுதிகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு
ஒன்றிய செயலாளர் கமலஹாசன் , இளைஞர் சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் KGS கோவிந்தராஜ், ஒன்றிய அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன், தங்கவேல் , ஊடகப்பேரவை மாவட்ட துணை தலைவர் குரு ரவி, மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உட்பட 200 மேற்பட்டோர் வீடு வீடாக சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்