அரூர்: அரசு கல்லூரியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு விழா மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று ஜனவரி 29, அரூர் அரசு கலைக்கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு விழா சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் நடந்தது. இதில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, அரூர் டிஎஸ்பி கரிகால்பாரிசங்கர், தலைமையில், அரசுக்கல்லூரி முதல்வர் மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி