அரூர்: அரூரில் பற்றி எரிந்து மின் கம்பம் பொதுமக்கள் அச்சம்

79பார்த்தது
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அரூர் நகரப் பகுதியில் சாலையோர பகுதியில் அமைந்திருந்த மின் கம்பத்தில் நவம்பர் 14 நேற்று மாலை திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எறிந்தது பலத்த சத்தத்துடன் நெருப்பு எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மின் கம்பத்தில் ஏராளமான கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில், மழையால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. பின்னர், வந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை முழுவதுமாக அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி