அரூர் சப்டிவிஷனில் போக்குவரத்து காவல்துறை மற்றும்அரூர், கோட்டப்பட்டி,
ஏ. பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர்இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார்,
கடந்த மே மாதம் 1ம்தேதி
முதல் 31ம்தேதி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது மது அருந்தி விட்டு வாக னம் ஓட்டிய 84 பேர், ஹெல்மெட் அணியா மல் வாகனம் ஓட்டிய 3, 405 பேர், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 1, 066 பேர், வாகனம் இயக்கும் போது செல்போன் பேசிய 444 பேர், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 103 பேர், இருசக்கர வாகனத்தில் கூடுதலாக ஆட்களை ஏற்றிச்சென்ற 831 பேர், அதிக பாரம் ஏற்றி வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் வாக னங்கள் உள்ளிட்ட 6, 761 வாகனங்களுக்கு அபரா தம் விதிக்கப்பட்டு, எச்ச ரிக்கை செய்து போலீசார் அனுப்பிவைத்தனர்