அரூரில் 200 மூட்டை பருத்தி ₹6 லட்சத்திற்கு ஏலம்

66பார்த்தது
அரூர் கச்சே ரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம் பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர் நத, 80விவசாயிகள், 200 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்த னர். இதில் பிசி ரக பருத்தி குவிண்டால் ₹6, 559 முதல்

*7, 499 வரை ஏலம் போனது. இதில் 200 மூட்டை பருத்தி, ₹6லட்சத்திற்கு ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி