13. 31 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

54பார்த்தது
அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்
இன்று இநாம் முறையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 29 விவசாயிகள் 110 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில்
விரலி மஞ்சள்
குவிண்டால் அதிகபட்சமாக
₹18090 க்கும், குறைந்தபட்சமாக
₹ 12009 க்கும் உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சமாக -
₹ 15819க்கும், குவிண்டால் குறைந்தபட்சமாக -
₹ 14799க்கும், பாலிஷ் பண்ணாத மஞ்சள்
குவிண்டால் அதிகபட்சமாக -
₹ 13799க்கும்குவிண்டால் குறைந்தபட்சமாக -
*₹ 7679க்கும் குருணை மஞ்சள்
குவிண்டால் அதிகபட்சமாக -
₹12099 க்கும், குவிண்டால் குறைந்தபட்சமாக -
₹ 9589க்கும். விற்பனை செய்யப்பட்டது
இதில் 8153 Kgs எடை கொண்ட மஞ்சள் 13. 31 லட்சத்திற்கு விற்பனையானது

தொடர்புடைய செய்தி