தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் கடத்தூர் அரசு மருத்துவமனை அருகில் ஒன்றிய செயற்கை குழு கூட்டம் நடைபெற்றது இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் மாவட்டத் தலைவர் சிவக்குமார் முன்னிலையில் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த விஜய் ஒன்றிய தலைவர் அவர் இணங்க இக்கூட்டத்தில் மதமாற்றுதல் தடுத்தல் மட்டும் கோயில் சொத்துக்களை பாதுகாத்தல் பராமரித்தல் கலாச்சார சீர்கேடுகளை சரி செய்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.