சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் மாபெரும் முப்பெரும் விழா

62பார்த்தது
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் முப்பெரும் விழாவுக்கு மாவட்ட தலைவர் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியம் அண்ணாதுரை தலைமை வைத்தார் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஜெயந்தி வரவேற்பு அளித்தார் மாநில தலைவர் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியம் ராஜா முன்னிலை வைத்தார் முப்பெரும் விழா சிறப்பு அழைப்பாளர் மாநில தலைவர் மாநில அரசு அலுவலர் ஒன்றியம் அமிர்த குமார் சிறப்பு உரையாற்றினார்.

முப்பெரும் விழாவில் கோரிக்கையில் நடந்த
40 ஆண்டு காலம் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான முழு நேரப் பணி மற்றும் கால முறை ஊதியம் வழங்க கோருதல்.
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய ஓய்வூதியத்தை அடிப்படை ஊதியுத்துடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க கோருதல், காலை உணவுத் திட்டத்தினை சத்துணவு பணியாளர்களிடம் வழங்க கோருதல் காலியாக உள்ள சத்துணவு பணியாளர்களின் பணியிடத்தை நிரப்ப வேண்டி கோருதல்
கருணை அடிப்படையில் வழங்கக் கூடிய பணியிடத்தை ஆண் வாரிசுதாரர்களுக்கும் வழங்க கோருதல்
சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும்போது வழங்கக்கூடிய ஒட்டு மொத்த தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக சத்துணவு அமைப்பாளர் களும், சமையலர் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி