மரக்கன்றுகள் நடும் விழா

68பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு இன்று
தர்மபுரியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு துறை நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கி மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜியோ நிறுவனம் ஊழியர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிகளை ஜியோ நிறுவன மேலாளர்கள்
மகேந்திரன், ரவிக்குமார்,
கோகுல்குமார், மற்றும் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஸ்டாலின், திருவேங்கடம், சக்திவேல், பாலசுப்ரமணியம் , அருண்
ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி