புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு

82பார்த்தது
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு
தர்மபுரி:
இன்று புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ. மணி அவர்களுக்கு இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.
தர்மபுரி நகரம், செங்கொடிபரத்தில் தொடங்கி கந்தசாமிவாத்தியார் தெரு, ராஜகோபால்கவுண்டர் தெரு, ஆறுமுக ஆச்சாரி தெரு, கடைவீதி, பூங்கா உள்ளிட்ட பகுதியில் உஉள்ள கடைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புரட்சிகர. சோசலிஸ்டடு கட்சி சார்பில் திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இ. பி. புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் நல்லம்பள்ளி மாது, தர்மபுரி காவேரி பென்னாகரம் தமிழரசன், இண்டூர் கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் அம்மாசி, முருகன், முனிராஜ், மேகநாதன் மற்றும் மாவவட்ட்டக்குழு உறுப்பினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you