தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி இறுதி கட்ட பிரச்சாரம்

565பார்த்தது
தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி இறுதி கட்ட பிரச்சாரம்
தர்மபுரி:
தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதிக்கட்ட பிரச்சாரம் மேறகொண்டார்.
தருமபுரி நகரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி