பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, சாலை அமைக்க எம்பி பூமி பூஜை

74பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் ஒன்றியம் நூல அள்ளி ஊராட்சி நூல அள்ளி முதல் உழவன் கொட்டாய் முறையிலான சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்த நிலையில் இதனை சரி செய்ய பல நாட்களாக பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகள் இடமும் மனு அளித்து காத்திருந்த நிலையில் நிலையில்,
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி ஒன்றியம் நூல அள்ளி ஊராட்சி நூல அள்ளி முதல் உழவன் கொட்டாய் வரையிலான சாலையை ரூ. 127. 280 லட்சத்தின் மதிப்பிலான பூமி பூஜை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி தொடக்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் சக்திவேல், சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி சத்தியா, உதவி பொறியாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள், ராஜா, ஒப்பந்ததாரர் ஆர். மல்லன், மேயர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் பொறியாளர் அணி, சக்திவேல் ஊர் பொதுமக்கள் மணி. ராஜேந்திரன், மூர்த்தி, சின்னசாமி, இளையராஜா, நரசிம்மன், சரவணன், முருகன், ராமசாமி, மல்லன் மாவட்ட பொருளாளர் பொறியாளர் அணி சக்திவேல், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி