தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தலைமையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பென், பென்சில், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.