தர்மபுரியில் வரத்து சரிவால் தொடர்ந்து விலை உயரும் பூண்டு

76பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் இங்கு விற்பனை செய்யப்படுவதோடு ஒரு சில மலை காய்கறிகள் வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்துவரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வரத்து சரிவால் பூண்டு கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில். இன்று ஜூலை 11 உழவர் சந்தையில் பூண்டு 20 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ 260 விற்பனை செய்யப்பட்டது வெளி மார்க்கெட்டுகளில் 300 ரூபாய் வரை பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி