பாஜக அரசை கண்டித்து தருமபுரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பாஜக அரசை கண்டித்து தருமபுரியில் திமுக ஆர்ப்பாட்டம் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா. ஜ. க அரசைக் கண்டித்து தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுகழகம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம் பெ. சுப்ரமணி, மற்றும் பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தாமரைச்செல்வன் தர்மபுரி நகர செயலாளர் நாட்டார் மாது உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் பாஜக அரசுக்கு எதிராக வமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி