தர்மபுரி உழவர் சந்தை அருகே திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். மணி வெற்றி பெற்ற முன்னிட்டு திமுக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து தர்மபுரி திமுக நாடாளும ன்ற உறுப்பினர் அ மணிக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாவட்ட பொருளாளர் தங்கமணி நகரக் கழக செயலாளர் நாட்டான்மது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், அசோக் குமார் முத்தமிழ் மாணவர ணி மாவட்ட அமைப்பாளர் எம் பி பெரியண்ணன் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் நிலைய சங்கர் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டு தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மணி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.