தர்மபுரி: ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு வழிபாடு

84பார்த்தது
தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் எஸ்வி ரோட்டில் நகரப் பகுதியில் அமைந்துள்ள அபய ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இன்று காலையில் யாகம் பூஜை செய்து அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 18 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி மஞ்சள் சந்தனம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதுதொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிந்து துளசி மாலை வெத்தலை மாலை வடை மாலை அணிவித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி