தர்மபுரி: இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
தர்மபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு
மார்ச் 15 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய குடியரசு கட்சி ஆதித்தமிழர் பேரவை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையாக தலைமை தமிழ் அமுதன், முன்னிலையாக பிரசாத் தீனா, மற்றும் தமிழ்செல்வன் சந்திர மோகன், ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார் இதில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தேவேந்திரன் மீதான கொலவெறி தாக்குதலை கண்டித்து தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி