தருமபுரி மின் கோட்டம் இலக்கியம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிசெய்ய இருப்பதால் இலக்கியம்பட்டி துணை மின்நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, எர்ரப்பட்டி, நல்லசேனஅள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.