தர்மபுரி: கான்கிரிட் சாலை வேண்டும்.. மக்கள் கோரிக்கை

67பார்த்தது
தர்மபுரி: கான்கிரிட் சாலை வேண்டும்.. மக்கள் கோரிக்கை
தர்மபுரி வட்டம் இலக்கியம் பட்டி பஞ்சாயத்து, வேப்பமரத்து தார்சாலை 10 ஆண்டிற்கு முன் போடப்பட்டது. தற்சமயம் மிகவும் பழுதடைந்து நடக்க முடியாத நிலை உள்ளது. உடனே கான்கிரிட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலை அமைத்துதர பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி