தர்மபுரி: ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்த.. வடமாநில வாலிபர் கைது

68பார்த்தது
தர்மபுரி: ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்த.. வடமாநில வாலிபர் கைது
தர்மபுரியை சேர்ந்த ஜெயக்குமார் (58) என்பவரிடம் மும்பை போலிஸ் என்று பேசிய ராஜஸ்தான், ஜெய்ப்பூரை சேர்ந்த சுசில் பைரவா (23) ஆரவலி என்பவர் ரூ.22.40 லட்சம் மோசடி செய்துள்ளார்.  புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தருமபுரி சைபர் கிரைம் போலீசார் ஆரவலியை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி