தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் மணி
நேற்று மாலை சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து பெற்றார் உடன் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களும் தொழில் வளர்ச்சி அடைய திட்டங்களை செயல்படுத்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.