தர்மபுரி: தர்மபுரியில் 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை வார சந்தையில் ஞாயிறுதோறும் ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம் இன்று ஜூலை 06 நடைபெற்ற வாரச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் இன்று சிறிய அளவிலான ஆடுகள் 5, 000 ரூபாய் முதல் பெரிய அளவில ஆடுகள் 22, 000 ரூபாயில் வரை சுமார் 40 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி