தர்மபுரி திமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

50பார்த்தது
தர்மபுரி திமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தர்மபுரி:
இந்தியக் கூட்டணியின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி வேட்புமனை தாக்கல் செய்தார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கி. சாந்தியிடம் இந்தியக் கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளர் ஆ. மணி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் பி. பழனியப்பன், தடங்கம் பெ. சுப்ரமணி, விசிக மத்திய மாவட்ட செயலாளர் த. கு. பாண்டியன் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி