தர்மபுரி: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

64பார்த்தது
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்ம செல்வன் சர்ச்சைக்குரிய ஆடியோ மற்றும் அரசு அதிகாரிகளை ஒருமையியல் பேசியதாக அவர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்து அவரை மாவட்ட பொறுப்பாளர் பதிவிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவித்துள்ளது. அதனை வரவேற்கும் விதமாக திமுக
இலக்கியம்பட்டி பகுதியில் மாவட்ட
மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம் தலைமையில் நேற்று இரவு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் செல்வேந்திரன். நகர் கிளை செயலாளர் செந்தில். , ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் மணிவண்ணன், சக்திவேல், ரகுமான், சக்திகுமார், அதேபோல் தர்மபுரி 4 ரோடு பகுதியில் நகர கழகம் சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி