தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே செல்லன்கொட்டாய் என்ற கிராமத்தில் இரவு முழுவதும் கன்று ஈன்ற முடியாமல் இருந்த பசுவுக்கு கால்நடை மருத்துவர் வே. ஜெகநாத் பிரசவம் பார்த்தார். பசு போராடி அழகான இரட்டை கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.