மாரண்டஹள்ளியை சேர்ந்த பிரதீப், அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்ற இஸ்லாமிய பெண் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரின் வீட்டில் எதிர்த்து கடந்த 26ம் தேதி திருமணம் செய்து பெங்களூரில் இருந்து உள்ளனர் இருதரப்பு பெற்றோர்களும் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நேரில் வந்த காதல் ஜோடியை, ஷாஜகானின் பெற்றோர் பிரதிப்பை இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர் இதனை அடுத்து நேற்று மாலை இருவரும் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.