தர்மபுரி நகராட்சி உட்பட்ட திமுக நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அவரது ஒன்பதாவது வார்டு முழுவதும் நேற்று மாலை குறிப்பாக உழவர் சந்தை, அரிச்சந்திரன் கோவில் தெரு, புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, நான்கு ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உடன்
நாகராஜ், கனகராஜ், சேகர், வெங்கடேஷ், சுமன், ஆறுமுகம். சரவணன், ட
தீபன், வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு கேக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒன்பதாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்தார்.